புத்தளம் நகர பிதா கே.ஏ.பாயிஸின் மறைவை தொடர்ந்து, நகர சபையில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட அஹமத் நெய்னா மரிக்கார் ஜவுபர் மரிக்கார் நகர சபை தேர்தல்கள் கட்டளை சட்டத்தின் கீழ் அக்கட்சியின்  செயலாளரினால் பெயர் குறிப்பிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நேற்று (2021/06/29) வெளியிடப்பட்டுள்ளது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.