எரிபொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலக வேண்டும் என்று ஆளும்கட்சியான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் விடுத்துள்ள அறிக்கையில் குறித்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அமைச்சர் சரியான தீர்மானத்தை எடுக்காமல் விட்டதனால் அரசாங்கம் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் விலையை அதிகரிப்பதற்கு அமைச்சரவை இணைக்குழு அனுமதி வழங்கியதாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


Breaking News තෙල් මිල වැඩි කිරීමේ වගකීම භාරගෙන විෂය භාර අමාත්‍යවරයා ඉල්ලා අස්විය යුතුයි

Breaking News - තෙල් මිල වැඩි කිරීමේ වගකීම භාරගෙන විෂය භාර අමාත්‍යවරයා ඉල්ලා අස්විය යුතුයි - ආණ්ඩු පක්ෂය වන ශ්‍රී ලංකා පොදුජන පෙරමුණේ ප්‍රධාන ලේකම්වරයා අවධාරණය කරයි

Posted by Newsfirst.lk on Saturday, June 12, 2021

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.