ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் எம்பி ஜயந்த கெடகொட தன்னுடைய பதவியை ராஜினாமா செய்வதற்காக ராஜினாமா கடிதத்தை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் ஒப்படைத்துள்ளார்.

பசில் ராஜபக்சவிற்கு பாராளுமன்றம் நுழைவதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காகவே அவர் இராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.