இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை 07 விக்கெட்களால் வீழ்த்தி வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் நிறைவில் 06 விக்கெடுகளை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 15.1 ஓவரில் 03 விக்கெட்களை மாத்திரம் இழந்து வெற்றி இழக்கை தாண்டியது.
(Siyane News)