ஐசிசி டி 20 உலகக் கிண்ண (ஆண்கள்) கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது:

தசுன் ஷானக்க (தலைவர்) தனஞ்சய டி சில்வா (உப தலைவர்), குசல் பெரேரா, தினேஸ் சந்திமல் ,அவிஷ்க பெர்னாண்டோ, பானுக ராஜபக்ஷ ,சரித் அசலங்க ,வனிந்து ஹசரங்க ,கமிந்து மெண்டிஸ் ,சாமிக கருணாரத்ன ,மஹீஷ் தீக்ஷன, பிரவீன் ஜயவிக்ரம, நுவன் பிரதீப், துஷ்மந்த சாமீர ,லஹிரு மதுஷங்க,லஹிரு குமார ,பினுர பெர்னாண்டோ ,அகில தனஞ்சய ,புலின தரங்க.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.