அரசாங்கத்தின் 2022 ஆம் ஆண்டுக்கான செலவு 2,505 பில்லியன் 346 மில்லியன் 558 ஆயிரம் ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தொகையானது 2022 ஜனவரி 1 - 2022 டிசம்பர் 31ஆம் திகதி வரையான அரசாங்கத்தின் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.