சப்ரகமுவ சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

அவர் வீதியில் வைத்து நபர் ஒருவரை தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியிருந்தது.

இந்நிலையில் அவர் வைத்திய சேவைகள் மற்றும் நலன்புரி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் அவருக்கு எதிராக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.