துருக்கி புலமைப்பரிசில் திட்டம் மற்றும் துருக்கியின் சுற்றுலா மற்றும் போக்குவரத்து அமைச்சினால் நடாத்தப்பட்ட "சர்வதேச மாணவர் விருது - 2021" நிகழ்வில இலங்கையை சேர்ந்த மாணவர் அப்துர் ரஹ்மான் முஜீப் ஊடக தொடர்பாடல் / ஆவணப்படம் என்ற பிரிவில் இரண்டாமிடத்தை பெற்றுக்கொண்டார்.

அப்துர் ரஹ்மான், துருக்கி இஸ்தான்புல் நகரிலுள்ள இப்னு ஹல்தூன் பல்கலைக்கழகத்தின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரிவில் உயர் கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.