இன்று (30) நள்ளிரவு 12 மணி முதல் இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை ரூபா 150 இனாலும், 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை ரூபா 60 இனாலும் அதிகரிக்கப்படுப்பட்டுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 1 கிலோ கிராம் பால்மாவின் புதிய விலை ரூபா 1345 ஆகவும், 400 கிராம் பால்மாவின் புதிய விலை ரூபா 540 ஆகவும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.