மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகமையில் இருந்து குருநாகல் வரையான பகுதி பொதுப் போக்குவரத்திற்காக எதிர்வரும் 20ம் திகதி திறக்கப்படும்.

முதல் கட்டத்தில் கண்டி - கொழும்பு மற்றும் கொழும்பு - குருநாகல் பஸ் வண்டிகளுக்கு பயணிப்பதற்கான அனுமதி வழங்கப்படும். இதேவேளை, நேற்று முன்தினம் நள்ளிரவிலிருந்து நேற்று நண்பகல் வரை குறித்த வீதியில் பயணித்த வாகனங்களுக்கு எந்தவொரு கட்டணமும் அறவிடப்படவில்லை.


அரசாங்க தகவல் திணைக்களம் 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.