இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) இன்றைய தினத்தில் (22) இடம்பெறவுள்ள மின்வெட்டு தொடர்பான நேர அட்டவணையை வெளியிட்டுள்ளது.

பல்வேறு மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை காரணமாக மின்வெட்டு அமுல்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.