நாளைய தினமும் (25) நாட்டின் சில பகுதிகளில் ஐந்து மணி நேர மின்வெட்டும், சில பகுதிகளில் ஆறு மணி நேரத்திற்கும் அதிகமான மின்வெட்டும் இடம்பெறவுள்ளது. 

அட்டவணை U - நிட்டம்புவ, திஹாரிய, ஹொரகொல்ல, கஹட்டோவிட்ட, ஓகொடபொல, உடுகொட உள்ளிட்ட பிரதேசங்கள்

அட்டவணை V - பஸ்யாலை, நாம்புலுவ, கல் எளிய உள்ளிட்ட பிரதேசங்கள்
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.