சியன ஊடக வட்டத்தின் இப்தார் நிகழ்வு நேற்றைய தினம் (29) கஹட்டோவிட்ட இமாம் ஷாபி நிலையத்தில் நடைபெற்றது. 

தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர், முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் எம்.எம்.மொஹமட் விஷேட உரை நிகழ்த்தினார்.

நிகழ்வில் சியன ஊடக வட்டத்தின் உறுப்பினர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். (Siyane News)
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.