மேலும் 10 அமைச்சுப்பதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டக்ளஸ் தேவானந்தா - கடற்றொழில் அமைச்சு

பந்துல குணவர்தன - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு

கெஹெலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல் அமைச்சு

மஹிந்த அமரவீர - விவசாய, வனஜீவராசிகள், வன பாதுகாப்பு  அமைச்சு

ரமேஷ் பத்திரன - கைத்தொழில் அமைச்சு

ரொஷான் ரணசிங்க -  விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு

நஸீர் அஹமட் - சுற்றாடல் அமைச்சு

விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, மத விவகார, கலாச்சார அமைச்சுகருத்துரையிடுக

Blogger இயக்குவது.