கோல்பேஸ் மற்றும் அலரி மாளிகை வளாகத்தில் அமைதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவு குண்டர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதனை தொடர்ந்து ஆளும் கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 50 இற்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் மீது பொதுமக்களால் தாக்குதல் நடாத்தப்பட்டது.

பட்டியல்:

ராஜபக்ச சகோதரர்களின் மெதமுலன வீடு உட்பட 

சமல் ராஜபக்ச

ரோஹித அபேகுணவர்தன

ரமேஷ் பதிரண

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ 

பிரசன்ன ரணதுங்க 

பந்துல குணவர்தன

கெஹெலிய ரம்புக்வெல்ல 

காமினி லொகுகே 

விமல் வீரவன்ச 

பஷில் ராஜபக்ச 

பவித்ரா வன்னியாரச்சி 

நஸீர் அஹ்மத் 

கனக ஹேரத் 

ஷெஹான் சேமசிங்க 

காஞ்சன விஜேசேகர

விதுர விக்ரமநாயக்க 

 ஜனக்க பண்டார தென்னகோன் 

அருந்திக பெர்னாண்டோ 

எஸ்.எம்.சந்த்ரசேன

சன்ன ஜயசுமன 

மொஹான் சில்வா 

ரஞ்சித் சியம்பலாபிட்டிய

சசீந்திர ராஜபக்ச 

சனத் நிசாந்த 

சாந்த பண்டார 

குணபால ரத்னசேகர

சிறிபால கம்லத்

டீ.பி.ஹேரத் 

நிமல் லான்சா 

துமிந்த திஸாநாயக்க 

கீதா குமாரசிங்க 

பிரசன்ன ரணவீர 

அசோக்க பிரியந்த 

மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான 

மிலான் ஜயதிலக 

கோகிலா குணவர்தன 

உத்திக பிரேமரத்ன 

அலி சப்ரி ரஹீம் 

சம்பத் அத்துகோரல 

திஸ்ஸ குட்டிஆரச்சி 

சந்திம வீரக்கொடி 

நிபுண ரணவக 

உபுல் மஹேந்திர ராஜபக்ச 

அகில எல்லாவல 

சஞ்சிவ எதிரிமான்ன 

சமன்பிரிய ஹேரத் 

ராஜிகா விக்ரமசிங்க 

டப்ளியூ.டீ.வீரசிங்க 

அனுப பஸ்குவல் 

சஹன் பிரதீப் விதான 

Source - Lankadeepa

 (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.