தொடர்ச்சியாகப் பெய்த கடுமையான மழை காரணமாக அத்தனகல்ல ஓயா பெருக்கெடுத்துள்ளமையினால் கஹட்டோவிட்ட சந்தியை அண்டியுள்ள பிரதேசங்கள், ஹிஜ்ரா மாவத்த மற்றும் ஓகொடபொல பிரதேசத்தின் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தை அண்டிய பிரதேசங்கள் உட்பட பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கஹட்டோவிட்ட பிரதேசத்திற்கு செல்பவர்கள் ஊராப்பொல ஊடாக செல்லும் பாதையை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். (Siyane News)

படங்கள் - Kahatowita News Page Officialகருத்துரையிடுக

Blogger இயக்குவது.