ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின்  புதிய பொதுச் செயலாளராக ஷிஹார் அனீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் செயலாளர் எம்.ஜே பிஸ்ரின் முஹம்மத் தனது பதவியை இராஜினாமா செய்ததை தொடர்ந்து செயற்குழு இன்று ஒன்று கூடி முன்னாள் பொருளாளர் ஷிஹார் அனீஸை ஏகமனதாக பொதுச் செயலாளராக தெரிவு செய்துள்ளது.

பொருளாளராக ஜெம்ஸித் அசீஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் ஏற்கனவே செயற்குழுவிலிருந்த வெற்றிடத்துக்கு விடிவெள்ளி பத்திரிகையின் ஆசிரியர் எம்.பீ.எம் பைரூஸ், தலைவரின் விசேட அதிகாரத்தின் கீழ் ஒலிபரப்பாளர் பஸ்ஹான் நவாஸ் ஆகியோர் செயற்குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
Srilankan Muslim media forum.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.