நேற்றைய தினம் (26) 04 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் இன்று (27) இதுவரை 154 பேருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.