கோட்டா கோ கம மீதான தாக்குதல் தொடர்பில் ஐ.நா. இற்கு மகஜர்

Rihmy Hakeem
By -
0

 


இன்று (22) முற்பகல் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷன ராஜகருணா, நளின் பண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்ட பிரதிநிதிகள் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்திற்கு சென்று கோட்டா கோ கம தாக்குதல் குறித்து விசேட மகஜர் ஒன்றை சமர்ப்பித்தனர்.




கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)