தேசிய எரிபொருள் விநியோக அட்டையை பெறுவதற்காக பல வாகனங்களை கொண்ட வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களை பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதேபோல், இயந்திரங்களுக்கு தேவையான வாராந்த எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக சம்பந்தப்பட்ட பிரதேச செயலகங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.




Update on Fuel Pass - Businesses with multiple vehicles can now register all their vehicles with their Business Registration Number on Fuel Pass. Fuel requirements for machinery must be registered with the respective Divisonal Secretariats with the weekly fuel requirements.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.