மின்சார பாவனையாளர்கள் தங்களின் மாதாந்த மின் கட்டணங்களை மின்னஞ்சல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும் என இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது.

CEB அதன் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடவும் மற்றும் இ-பில் சேவையைப் பதிவுசெய்யவும் நுகர்வோரை கேட்டுக்கொண்டது.

இணையத்தளம் - ebill.ceb.lk

பதிவு உறுதிப்படுத்தலை SMS மூலம் பெறலாம்.

“EBILL” என்று கணக்கு எண்ணை டைப் செய்து 1989 க்கு அனுப்புமாறு CEB நுகர்வோருக்கு அறிவுறுத்தியது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.