2022 ஆண்டுக்கான இடைக்கால வரவு செலவுத் திட்ட (ஒதுக்கீடு திருத்தம்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இலங்கையின் நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒதுக்கீட்டு (திருத்த) சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் சமர்ப்பிக்கப்படும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.