அண்மையில் லாஃப் சமையல் எரிவாயுவின் விலை 1050 ரூபாவால் குறைக்கப்பட்ட நிலையில் அடுத்த மாதம் அதன் விலை அதே அளவு குறைக்கப்படும் என லாஃப் குழுமத்தின் தலைவர் வகபிட்டிய தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் 12.5 கிலோ எடை கொண்ட லாஃப் எரிவாயு சிலிண்டரின் விலை 5,800 ரூபாவாகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டரின் விலை 2,320 ரூபாவாகவும், 2.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 928 ரூபாவாகவும் உள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.