அரசாங்க அல்லது அரச அதிகாரிகளின் தரப்பினராகவுள்ள அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் நீதித்துறை சார்ந்த விடயங்கள் தொடர்பில் பிரதம நீதியரசர் உட்பட நீதித்துறை அதிகாரிகளுடன் நேரடியான கடிதம் மூலமான தொடர்புகளை தவிர்க்க வேண்டும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட நிறுவனங்களின் தலைவர்களுக்கு இன்று (15) கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.