நாளை எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ள CEYPETCO தொழிற்சங்கங்கள்

Rihmy Hakeem
By -
0

 அரசியல் கட்சிகளுடன் தொடர்புடைய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள், நாளைய தினம் (22) எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளன.

இதனை வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)