அண்மைய ஐ.சி.சி. தரவரிசையின் படி இருபதுக்கு20 பந்துவீச்சாளர்களில் வனிது ஹசரங்க முன்னேறியுள்ளார்.

7 ஆவது இடத்திலிருந்து ஒரு இடம் முன்னேறி 6 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதேவேளை, இருபதுக்கு 20 சகலதுறை வீரர் வனிந்து 4 இடங்கள் முன்னேறி 4 ஆவது இடத்திற்கு வந்துள்ளார்.

இருபதுக்கு 20 துடுப்பாட்ட வீரர்களுக்கான துடுப்பாட்ட தரப்படுத்தலில் பானுக்க ராஜபக்ஷ 33 இடங்கள் முன்னேறி 34 ஆவது இடத்தில் உள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.