அல் ஹிக்மா வித்தியாலயத்தின் பெயர் மாற்றம்

Rihmy Hakeem
By -
0

எனசல்கொல்ல, தெல்தோட்டை அல் ஹிக்மா வித்தியாலயத்தின் பெயர்  மாற்றப்பட்டது.

2013ம் ஆண்டு க/ அல்ஹிக்மா வித்தியாலயம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலை 2022 ஆகஸ்ட் மாதம் 15ம் திகதி முதல் க/ எனசல்கொல்ல ஆரம்ப பாடசாலை என உத்தியோகபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

மத்திய மாகாண கல்வி திணைக்களத்தினால் இந்த பெயர் மாற்றம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)