இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களுக்கான மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்களைப் பெறுவது தொடர்பான பிரச்சினைகளைக் குறிப்பிடுவதற்கான அவசர தொலைபேசி இலக்கம் உட்பட தகவல்களைப் பெறுவதற்கு மூன்று தொலைபேசி இலக்கங்களை தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி, 0773 039 034 அல்லது 0112 368 175 என்ற தொலைபேசி இலக்கத்திலோ அல்லது 0112 582 447 என்ற அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.பிரதாபோத காகொட ஆராச்சிக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.