2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்களுக்கு இலங்கை தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள் தமது பெயர்கள் வாக்காளர் பதிவேட்டில் இடம்பெற்றுள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.

பிரதேச கிராம உத்தியோகத்தரைத் தொடர்புகொள்வதன் மூலமோ அல்லது ஆணைக்குழுவின் இணையத்தளமான Election.gov.lk ஐப் பார்வையிடுவதன் மூலமோ இதைச் செய்யலாம்.

2005 ஆம் ஆண்டு பெப்ரவரி 01 ஆம் திகதிக்கு முன்னர் பிறந்தவர்கள், ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு முன்னர் சம்பந்தப்பட்ட கிராம சேவை உத்தியோகத்தரை சந்திக்குமாறு ஆணைக்குழு கோரியுள்ளது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.