பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 5 வருடம் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல ஊழல் வழக்குகளில் இம்ரான் கான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டதை அடுத்து பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.