வெலிகமை முர்ஸிய்யா அரபுக் கல்லூரியின் உப அதிபர் எம்.என்.எம்.அஸ்கீன் (முர்ஸி), "ரயீஸுல் முகத்தமுஷ் ஷாதுலி"யாக நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நியமனம் நேற்றைய தினம் (06) கொழும்பு - 12, உம்மு ஸவாயாவில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.