பொதுபல சேனாவினோ பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஒன்று தொடர்பில் இன்று நீதிமன்றில் அவர் ஆஜராகாத காரணத்தால் அவரை கைது செய்து நீதி மன்றில் ஆஜராக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.