நுரைச்சோலை அனல் மின்நிலையத்தின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை நாளை முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.

அதன் பிரகாரம் தற்போதைய 2 மணித்தியால 20 நிமிட தினசரி மின்வெட்டில் எவ்வித மாற்றமும் இல்லை எனவும் அவர் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.