பிரேசில் நாட்டின் கால்பந்தாட்ட ஜாம்பவான் பீலேவின் மறைவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள[வ அறிக்கையில்; “கால்பந்து ஜாம்பவான் பீலேவின் மறைவு குறித்து அறிந்து வருத்தமடைந்தேன்.

அவர் ஒரு விதிவிலக்கான விளையாட்டு வீரராக இருந்தார். அவர் இளைஞர்களையும் பெரியவர்களையும் கவர்ந்தார். பீலேவின் குடும்பத்தினருக்கும் பிரேசில் நாட்டு மக்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.”என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.