இன்றைய நாணய மாற்று விகிதம்.

இலங்கை மத்திய வங்கி இன்று (13-12-2022) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின்படி, 

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 361 ரூபா 19 சதம் - விற்பனை பெறுமதி 371 ரூபா 71 சதம்.

ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 440 ரூபா 52 சதம் - விற்பனை பெறுமதி 457 ரூபா 60 சதம்

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 378 ரூபா 03 சதம் - விற்பனை பெறுமதி 393 ரூபா 64 சதம்

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 381 ரூபா 03 சதம் - விற்பனை பெறுமதி 400 ரூபா 13 சதம்

கனடா டொலர ஒன்றின் கொள்முதல் பெறுமதி 262 ரூபா 50 சதம் - விற்பனை பெறுமதி 274 ரூபா 65 சதம்

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 241 ரூபா 57 சதம் - விற்பனை பெறுமதி 253 ரூபா 07 சதம்

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 264 ரூபா 41 சதம் - விற்பனை பெறுமதி 275 ரூபா 81 சதம்.

ஐப்பான் யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபா 60 சதம் - விற்பனை பெறுமதி 2 ரூபா 71 சதம்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.