சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை எதிர்பார்க்கும் விரிவான கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அங்கீகாரம் மேலும் தாமதமாகலாம் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்று தெரண பிக் ஃபோகஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ஜனவரி மாதத்திலும் அனுமதி கிடைக்காமல் போகலாம் என்று தெரிவித்தார்.

2023ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அதற்கான அனுமதியைப் பெறுவதே அரசாங்கத்தின் முயற்சி என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க மேலும் தெரிவித்தார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.