பெலியத்த பிரதேச சபையின் தலைவர் மற்றும் அவரது மூத்த சகோதரர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 திட்டம் ஒன்றிற்காக கொண்டு வரப்பட்ட 11 GI குழாய்களை மோசடி செய்தமை தொடர்பில் பெலியத்த பொலிஸார் இருவரையும் கைது செய்துள்ளனர்.

 இதன்படி, இந்த சம்பவம் தொடர்பில் பெலியத்த உள்ளுராட்சி மன்றத்தின் தலைவர் 58 வயதான சிறில் முனசிங்க மற்றும் அவரது 67 வயதான சகோதரர் பியதாச முனசிங்க ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.