உள்ளுராட்ச்சி தேர்தலுக்கான வேட்ப்பு மனுக்களின் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்பட உள்ளது!

ஒத்திவைக்கப்பட்ட  உள்ளுராட்ச்சி மன்றங்களுக்கான வேட்ப்பு  மனுக்களுக்கான திகதி இம்மாதம் 25ம் திகதிக்கு பின் அறிவிக்கப்படுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் (திருத்தம்) சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என NEC ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது

இத்தேர்தலை நடத்த ஏறத்தாழ 10 பில்லியன் ரூபா செலவாகும் எனவும்  தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கின்றது..

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.