கம்பஹா உடுகொட அறபா முஸ்லிம் வித்தியாலயத்தில் இம்முறை 2022ஆம்  ஆண்டிற்கான புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றியவர்களில் 144 மாவட்ட மட்ட வெட்டுப்புள்ளியில் 162 புள்ளிகளை பெற்று முஹம்மத் ஸமீர் முஹம்மத் ஸாஹித் பாடசாலை மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.