உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களிடமிருந்து கட்டுப்பணத்தை பெறவேண்டாம் என தான் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தினால் ஏதேனும் அசௌகரிகம் ஏற்பட்டிருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்னிப்புக் கோருவதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் நீல் பண்டார ஹபுஹின்னே தெரிவித்துள்ளார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.