கல்வி சுற்றுலாக்களின் தூரத்தை மட்டுப்படுத்த கல்வி அமைச்சு கவனம்

பாடசாலை மாணவர்கள் கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது.

இதன்படி, ஒரு நாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.