இலங்கை சதொச நிறுவனம் மேலும் சில பொருட்களின் விலையை குறைத்துள்ளது. !
லங்கா சதொச நிறுவனம் மேலும் 04 வகையான பொருட்களின் விலையை குறைத்திருக்கின்றது..
அதற்கமைய, உள்ளூர் சம்பா அரிசி 5 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 220 ரூபாவாகவும், உள்ளூர் வெள்ளை அரிசி 16 ரூபாய் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 189 ரூபாவாகவும்