இரு இளைஞர்கள் கொன்று புதைக்கப்பட்ட விவகாரம் ; இருவர் கைது!

TestingRikas
By -
0

மாவனல்லை பிரதேசத்தில் இரு இளைஞர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொன்று புதைத்த சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் இருவர் கேகாலை குற்றப்புலனாய்வு பிரிவின் பொலிஸ் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாவனல்லை மற்றும் வெலிஓயா பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)