ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் வேட்பாளராக, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமானை களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.


பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா இதனை, தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.