கம்பஹா மாவட்ட சம்பியனான கஹட்டோவிட்ட பத்ரியா அணி அகில இலங்கை ரீதியான போட்டியில் கலந்து கொள்வதற்காக இன்று பொலன்னறுவை நோக்கி பயணம்.

16 வயதுக்கு உட்பட்ட அகில இலங்கை ரீதியான பாடசாலை  கால்பந்து சுற்றுப்போட்டியில் கலந்து கொள்வதற்காக Gampaha மாவட்ட சாம்பியன் அணி சற்று முன்னர் பொலன்னருவை நோக்கி பயணித்தது. இவர்களை வழி அனுப்பி வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் அஸ்மிர் அவர்களின் தலைமையில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் மேலும் நலன் விரும்பிகள் ஆகியோரின் பங்குபற்றலுடன் பாடசாலை வளாகத்தில் நடைபெற்றது.

அகில இலங்கை ரீதியான போட்டியில் பங்கு கொண்டு வெற்றி பெற சியன மீடியா சேர்கிள் மற்றும் சியன  நியூஸ் இணையதளம் சார்பாக   வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.