7வது மத்திய மாநகர சபை தேர்தலில் (CMC)  பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாக்களிப்பில் கத்தார் வாழ் வாக்காளர்கள் வாக்களித்தனர்

7வது மத்திய மாநகர சபை தேர்தலில் (CMC) தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க இன்று காலை வாக்களிப்பு நிலையங்களில் கத்தார் வாழ் வாக்காளர்கள் வாக்களித்தனர்.

மொத்தம் 29 தொகுதிகளில் 27 தொகுதிகளுக்கான தேர்தலில் 4 பெண்கள் உட்பட 102 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஆண், பெண் வாக்காளர்களைப் பெறுவதற்காக வாக்குச் சாவடிகள் காலை 8 மணிக்குத் திறக்கப்பட்டன.  மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதைத் தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை மற்றும் வெற்றியாளர்களின் பெயர் விபரம் வெளியிடப்படும்.

கத்தாரில் இருந்து முஸாதிக் முஜீப்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.