ஓமான் நாட்டுத் துாதுவர் அஹமட் அலி ரசீட் மற்றும் அவரது துாதுவரலாய ஊழியர்கள் இரத்த தானம் வழங்கினர்!

14.06.2023 உலக குருதி தினம் இன்றாகும். அதனை முன்னிட்டு கொழும்பில் உள்ள ஓமான் நாட்டுத் துாதுவர் அஹமட் அலி ரசீட் அவர்களும் அவரது துாதுவரலாய ஊழியர்களும் இனைந்து நாரேகேன்பிட்டியில் உள்ள இரத்த வங்கி நிலையத்திற்குச் சென்று இரத்த தானம் செய்தனர் 

Oman Ambassador H.E. Ahamed Ali Rashdi and his Colombo office staff, collectively donated blood to mark the today World Blood Donation Day " at National Blood Transfusion Service at Narahenpitya,   
Dr. Luxman Edirisinhe ,Director of National Blood Transfusions centre, and official invited to H.E

(அஷ்ரப் ஏ சமத்)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.