ஹிப்ள் மத்ரஸா ஒன்றிற்கு குர்ஆண் மணணம் செய்யும் மாணவர்களுக்காக 30 குர்ஆண்கள் தேவைப்படுகின்றது 
மறணித்த தாய் தந்தையர்களுக்காகவும் இவ்வாறான தர்மங்கள் நன்மைகளை சேர்க்கக் கூடியது நிலையான தர்மம் செய்ய நினைக்கும் சகோதரர்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்யுங்கள்
உங்கள் குர்ஆணை ஓதி வெளியாகும் ஹாபிள்களால் நீங்கள் மறணித்த பிறகும் நன்மை உங்களை வந்துகொன்டே இருக்கும் இன்சா அல்லாஹ் 
பதிவு இட்ட திகதி 11.06.2023
இறுதித் திகதி 20.06.2023 இத்திகதிக்குப்பின் இக்குர்ஆண் நிலையான தர்மம் அறவிடப்படாது உங்களின் தூய்மையான எண்ணத்திற்கும் கவலைகளுக்கும் நிற்சயமாக இறைவனிடத்தில் நற்கூலி உண்டாகும் இன்சா அல்லாஹ் 

CALL- (075) 537 6326
Nabishad Abu Hanshif

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.