தங்கத்தின் விலை தெரியுமா?

இந்தியாவில் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.44,000 ஐ எட்டியுள்ளது.

சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.18 உயா்ந்து ரூ.5,500 க்கும், பவுனுக்கு ரூ.144 உயா்ந்து ரூ.44,000 க்கும் விற்பனையானது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 காசுகள் குறைந்து ரூ.77.00 க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.100 குறைந்து ரூ.77,000 க்கும் விற்பனையானது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.