கண்டி பாடசாலைகளுக்கு விடுமுறை...!
கண்டியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 28,29 மற்றும் 31ஆம் திகதிகளில் விடுமுறை வழங்கப்படும் என மத்திய மாகாண ஆளுநர் அறிவித்துள்ளார்.
பாடசாலைகள் மூடப்படும் மூன்று நாட்களுக்குப் பதிலாக சனிக்கிழமை மூன்று நாட்களுக்கு பாடசாலைகள் நடைபெறும் எனவும் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
விடுமுறை வழங்கப்படவுள்ள பாடசாலைகள்
கண்டி நகரத்திலிருந்து கடுகஸ்தோட்டை பாலம் வரையிலான பாடசாலைகள்
கண்டி நகரத்திலிருந்து பேராதனை பாலம் மற்றும் கன்னோறுவ சந்தி வரையான பாடசாலைகள்
கண்டி நகரத்திலிருந்து குளச்சுற்றுவட்டத்திலிருந்து அம்பிட்டிய வரையான பாடசாலைகள்
கண்டி நகரத்திலிருந்த தென்னேகும்புர பாலம் வரை
தொடம்வல ரோயல் ஆரம்பப் பாடசாலை/போவல வத்தை /ஹந்தான வரையான பாடசாலைகள்
கருத்துரையிடுக